11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023-ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி 1966-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடைசியாக, 2019-ம் ஆண்டு சிகாகோவில் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த நிலையில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.