யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்துள்ள சவுக்கு மரக்கிக்கிளை வியாபாரம்
யாழ்ப்பாணம் – நாகர்கோவில், மற்றும் மணல் காடு ஆகிய பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சவுக்கு மரக் கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
எதிர்வரும் 25.12.2023 அன்று நடைபெறவுள்ள யேசுபாலனின் பிறப்புக்கான குடில்களை அமைப்பதற்கான கிறிஸ்மஸ் சவுக்கு மரக் கிளைகள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. ஒரு சவுக்கு மரக்கிக்கிளை 600 ரூபாவில் இருந்து 900 ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது.