ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (21) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கட்சியின் மறுசீரமைப்பு, மே தினக் கொண்டாட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.