சாவகச்சேரியில் களை கட்டியது பொங்கல் வியாபாரம்
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரி சந்தையில் பொங்கல் வியாபாரம் களை கட்டியிருந்தது.
வரி அதிகரிப்புக் காரணமான விலை ஏற்றம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்திருந்ததனை அவதானிக்க முடிந்தது.