ஏதிர்வரும் 12.11.2023 அன்று மலரவிருக்கும் தீபாவளி தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபடுவதை காணமுடிகிறது.
குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட நகர பகுதி, முனிஸ்வரா வீதியில் அங்காடிக்கடைத் தொகுதிகளில் புத்தாடைக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.









