காங்கேசன்துறை கடற்கரையில் இடம்பெறும் பட்டம் ஏற்றும் போட்டி
காங்கேசன்துறை கடற்கரையில் இன்று இளவாலை வருத்தப்பபடாத வாலிபர் சங்கதின் ஏற்பாட்டில் பட்டம் ஏற்றும் போட்டி நடைபெற்று வருகின்றது.
ஏராளமான போட்டியாளர்கள் பங்கு பற்றி தமது அழகான பட்டங்களை வானில் பறக்க விட்டதுடன் இதனை பார்வையிட பல பிரதேசங்களில் இருந்து,
ஏராளமான பார்வையாளர்களும் வருகை தந்துள்ளனர்.