Welcome to Jettamil

இன்று இலங்கையின் 76வது சுதந்திர தினம்

Share

இன்று இலங்கையின் 76வது சுதந்திர தினம்

இன்று (04) இலங்கையின் 76வது சுதந்திர தினம் “புதிய நாட்டை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் நாட்டில் கொண்டாடப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் காலி மவுத் சதுக்கத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் கலந்து கொண்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை