Welcome to Jettamil

அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி வார நினைவேந்தல் இன்று

Share

அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி வார நினைவேந்தல். (19.03.1988 – 19.04.1988)

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்ணை பூபதியின் உண்ணாவிரத இறுதிவார நினைவேந்தல்கள் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (19) 1 மணியளவில் பல்கலை வளாகத்தில் இடம்பெறும்.

அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் அனைவரையும், நமக்காக உயிர் நீத்த அன்னையின் நினைவேந்தலில் இணைந்து கொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை