Welcome to Jettamil

இருளில் மூழ்கியது உக்ரைன் – மின் நிலையங்களை தாக்கி அழித்தது ரஷ்யா

Share

மின் நிலையங்கள் அழிக்கப்பட்டதால் உக்ரைனில் மிகப்பெரியளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 10-ஆம் திகதி முதல் ரஷ்ய ராணுவம் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் உக்ரைனில் உள்ள 30 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், இதன் காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்ய அரசுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை