Welcome to Jettamil

இன்று இந்தியா வருகிறார் ஐ.நா பொதுச்செயலர் அண்டனியோ குட்டரெஸ்

Share

ஐ.நா. பொதுச்செயலர் அண்டனியோ குட்டரெஸ், அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

ஐ.நா. பொதுச்செயலர் அண்டனியோ குட்டரெஸ் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது முறையாக ஐ.நா பொதுச்செயலரானப் பொறுப்பேற்றுள்ள அண்டனியோ குட்டரெஸ் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை