வல்லிபுர ஆழ்வார் ஆலய தைப் பொங்கல்!
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லுபுர ஆழ்வார் ஆலயத்தின் தைப் பொங்கல் சிறப்பு பூசைகள் இன்றைய தினம் மிக மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று, சுவாமி உள்வீதியில் உலா வந்த பின்னர் காலை 8:00 மணியளவில் பொங்கல் சிறப்பு பூசைகள் இடம்பெற்றன.