Welcome to Jettamil

வட்டுக்கோட்டை – யாழ்ப்பாண கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி – Video

Share

இன்றையதினம் வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணக் கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான கண்காட்சியில் மாணவர்களது கண்டுபிடிப்புகள், கலை, கலாச்சாரம் சார்ந்த கண்காட்சிகள், பண்டைய கால பொருட்கள், உள்ளூர் உற்பத்தி என பலவற்றை காண முடிகிறது.

இந்த கண்காட்சியானது இன்றும் (02) நாளையும் நடைபெறவுள்ளது. எனவே பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனையோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெற முடியும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை