Welcome to Jettamil

உலகின் மிகப்பெரிய தேரை அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

Share

உலகின் மிகப்பெரிய தேரை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கான்வே தேசிய வனப் பூங்காவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனவரி 12ம் தேதி வனவிலங்கு அதிகாரிகளால் இது கண்டுபிடிக்கப்பட்டது. பெரிய தேரைக்கு “டாட்ஜில்லா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேரையின் எடை 2.7 கிலோ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு அதிகாரிகள் இந்த தேரையின் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டு, இந்த தேரை உலகிலேயே மிகப்பெரிய தேரை என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை