Welcome to Jettamil

க.பொ.த உயர் தர பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகும்..!

Share

கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை முடிவுகள் இன்றைய தினம் (04) வௌியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இந்த முறை உயர் தர பரீட்சைக்கு. 362,000 மாணவர்கள் தோற்றியிருதமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை