கிழக்கு மாகாண பொதுச் சேவையின் விவசாயப்போதனாசிரியர் , தரம் III (3) இற்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை( 2021) விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
இதற்கமைய கடந்த முறை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2021.03.31 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி 16/04/2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக முன்னர் எமது இணையத்தில் வெளியான முழு விபரம் மற்றும் விண்ணப்பம் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
இங்கு கிளிக் செய்யவும் : https://jettamil.com/2021/5136/
மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்!