சமுர்த்தி வதிவிடப் பொருளாதார நுண் நிதிய மற்றும் சுய தொழில் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள,
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் பின்வரும் 12 வகையான பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
1.விரிவுரையாளர்
2.பயிற்சி அலுவலர்
3.ஆராய்ச்சி அதிகாரி
4.கணக்காளர்
5.மொழிபெயர்ப்பாளர் (சிங்களம் / ஆங்கிலம்)
6.ஆங்கில பயிற்றுவிப்பாளர்
7.ஆராய்ச்சி உதவியாளர்
8.திட்ட உதவியாளர்
9.உதவி நூலகர்
10.நிர்வாக அலுவலர்
11.உதவி பதிவாளர்
12.கணக்கியல் அதிகாரி
போன்ற வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
விண்ணப்ப முடிவு திகதி : 30/06/2021
குறித்த பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தகைமைகள் தொடர்பான விபரங்கள் pdf வடிவத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி உங்கள் சுயவிபரக்கோவை உடன் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு,
Director General ( Acting ) ,
National Institute of Social Development , Liyanagemulla ,
Seeduwa ,
அனுப்பிவைக்கவும்.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள எமது சமுக வலைத்தள பக்கங்களுடன் இணைந்திருங்கள்.
முழு விபரம் : Download
மாதிரி விண்ணப்பம்: Download
(உங்கள் கல்வி தகைமைக்கு ஏற்ப விண்ணப்பம் பூர்த்தி செய்ய முடியும் )
மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்!