Jet tamil
வர்த்தகம்

வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 204.62 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 199.80 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 283.39 ரூபாவாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 245.84 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

Jet Tamil

வாகன இறக்குமதிகளுக்கு புதிய செயல்திட்டம்..!

Sinthu

இலங்கையில் உளுந்து விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்,வடை பிரியர்கள் மகிழ்ச்சி..

Sinthu

2 comments

இஸ்ரேலுக்கு வரும் ஆயிரக்கணக்கான அமெரிக்க டாங்கிகள் - Jettamil December 10, 2023 at 6:52 PM

[…] இஸ்ரேல் அதிரடி தாக்குதல் […]

Reply
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சரிவு - Jettamil December 11, 2023 at 12:12 PM

[…] மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 320.94 முதல் ரூ. 321.43 மற்றும் ரூ. 332.12 முதல் ரூ. முறையே 332.63. […]

Reply

Leave a Comment