Welcome to Jettamil

யாழ் – வடமராட்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் மரணம்!

Share

யாழ் வடமராட்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரர் பரிதாபமாக உயிழந்துள்ளார்.

இவ் விபத்து சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி மந்திகையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரா் 22 வயதான கண்ணன் காந்தன் என்ற இளம் வீரர் உயிரிழந்துள்ளார்.  

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை