அமெரிக்க ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி
அமெரிக்க ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் 34 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.