ஜனாதிபதி அநுரவை சந்தித்த நண்பர் – சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி
ஜனாதிபதி அனுரகுமார திசாயநாயக்க தனது நண்பர் ஒருவரை வீதியில் சந்தித்து பேசிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. ஜனாதிபதியாக இருந்தும் சாதாரணமாக தனது நண்பரை மதித்து சிரித்து பேசியதை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





