Welcome to Jettamil

யாழ் போதனா வைத்தியசாலைக்கு உதவி வழங்கிய தொழிலதிபர்

Share

தொழிலதிபர் எஸ்.கே.நாதன் புதிதாகப் பிறந்த சிசுக்களிற்கான அதி திவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இயந்திரத்தினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

இந்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை