Welcome to Jettamil

தமிழ் மக்கள் விருப்பைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்!

Share

தமிழ் மக்கள் விருப்பைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்!

யுத்தம் நிறைவடைந்து இத்தனை காலமாகியும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை எனக் கவலை தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்களின் அரசியல் விருப்பைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இன்று சனிக்கிழமை (நவம்பர் 1, 2025) யாழ்ப்பாணம், வடமராட்சி ஊடக இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

தமிழர்களின் அரசியல் விருப்பைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

சுய நிர்ணயம்: தமிழர்கள் தமது விருப்பைத் தாமே தீர்மானிக்க வேண்டும்.

இந்த விடயங்களை முன்நிறுத்தி அவுஸ்திரேலியாவில் பொங்கு தமிழ் நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியுள்ளது. இந்த நிகழ்வில் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொள்ள வேண்டும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை