Welcome to Jettamil

நீர்வேலி மாசிவன் சந்தியில் சற்றுமுன் விபத்து – இளைஞர் ஒருவர் படுகாயம்

Share

நீர்வேலி மாசிவன் சந்தியில் சற்றுமுன் விபத்து – இளைஞர் ஒருவர் படுகாயம்

நீர்வேலி மாசிவன் சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மாசிவன்சந்தியால் மோட்டார் சைக்கிளில் இளைஞர் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை