பொல்கஹவெல பகுதியில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதம் இன்று (02) காலை தடம் புரண்டது. தடம் புரண்ட ரயில் மீட்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.