Welcome to Jettamil
எரிவாயு விலை எதிர்வரும் திங்கட்கிழமை (05) குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.