Welcome to Jettamil

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

Share

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை