நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் வரும் திங்கட்கிழமை தொடக்கம் வழமைபோல் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவிப்பை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கல்வியமைச்சு அறிவித்துள்ளார். தற்போது பாடசாலைக்கு பகுதியவிலேயே மாணவர்கள் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே, பல நாட்களுக்கு பின்னர் பாடசாலைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






