Welcome to Jettamil

ஆர்ட்டெமிஸ் இன்று நிலவுக்கான பயணத்தைத் தொடங்குகிறது

Share

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஆர்ட்டெமிஸ் ராக்கெட்டை இன்று (03) மீண்டும் நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா தயாராகி வருகிறது.

இந்த சமீபத்திய ராக்கெட் ஓரியன் என்ற கேப்சூலை சந்திர சுற்றுப்பாதைக்கு அனுப்பும்.

இந்த ராக்கெட்டின் 4 இன்ஜின்களில் ஒன்று தேவையான இயக்க வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படாததால், கடந்த மாதம் 29ம் தேதி ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணியை நிறுத்தி வைக்க நாசா நடவடிக்கை எடுத்தது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் சந்திரனுக்கு விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை