Welcome to Jettamil

கந்தபுராணத்தின் முதற் பாக நூல் வெளியீடு!

Share

கந்தபுராணத்தின் முதற் பாக நூல் வெளியீடு!

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தி்ல் கந்தபுராணத்தின் முதலாம் பாக நூல் இன்று (25) காலை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

சம காலத்தில் கந்தபுராணப் படிப்பு அருகி வரும் நிலையில் அதற்கு புத்துயிரூட்டும் முகமாகவே கந்தபுராண நூல் வெளியிடப்பட்டது.

குறிப்பாக இன்று வெளியிட்டு வைக்கப்பட்ட முதலாம் பாக நூலைத் தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் எஞ்சிய பாகங்கள் வெளியிடப்படவுள்ளதுள்ளதுடன் கந்தபுராண படிப்பை மேற்கொள்ளும் ஆலயங்களை மேலும் ஊக்குவிக்குமுகமாக இவ் நூலானது இலவசமாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை