Sunday, Feb 9, 2025

வட்டுக்கோட்டை – பொன்னாலையில் கேப்டனின் 31வது நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

By kajee

வட்டுக்கோட்டை – பொன்னாலையில் கேப்டனின் 31வது நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – பொன்னாலையில் நேற்றையதினம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 31வது நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

பொன்னாலை தெற்கு பகுதி கிராம மக்களால் இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வின் பின்னர் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு