Welcome to Jettamil

பிரான்ஸ் நாட்டில் ஒரு கோடியை கடந்த கொரோனா பாதிப்பு…

Share

பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கபட்டவா்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,19,126 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,01,91,926-ஆக அதிகரித்துள்ளது.

24 மணி நேரத்தில் 110 கொரோனா நோயாளிகள் பாதிப்பால் உயிரிழந்தனா்.

ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 1,23,851- ஆக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் இதுவரை 81,34,951 போ் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா்; 19,33,124 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை