Welcome to Jettamil

மாணவர்களுக்கு சற்று முன் கல்வி அமைச்சரின் மகிழ்ச்சி தகவல்..!

Share

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணி மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடர்பில் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,அனைத்து மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை 2024ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும் முன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை