Welcome to Jettamil

ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் நல்லூருக்கு விஜயம்

Share

இந்திய நாட்டின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று 09 மணியளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர்..

இதனை தொடர்ந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைவழிபாட்டி லும் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஆலய முற்புறத்திலும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்

இந்திய ஆந்திராமாநில ஸ்ரீராம ஜெயபக்த சபையின் தலைவர் சிறி இராம ஜெயகீர்த்தி நாராயணசுவாமி தலைமையிலான 40 மேற்பட்ட குழுவினர்கள் இவ் வழிபாட்டில் கலந்துகொண்டனர்..

இவர்கள் யாழ்ப்பாணம் வரலாற்றுச் சின்ன இடங்கள், ஆலயங்கள் என்பன பார்வையிடயுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை