Friday, Jan 17, 2025

தந்தை செல்வாவின் 125 ஆவது ஜெயந்தி தின நிகழ்வு

By Jet Tamil

தந்தை செல்வாவின் 125 ஆவது ஜெயந்தி தின நிகழ்வு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது.

யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நடைபெற்றது.

இதன் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு மலர் துவி அஞ்சலி செலுத்தினார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு