கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ இன்று (2023.12.10) பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயினால் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ne