43 மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கையொப்பமிட்ட இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (01) வெளியிடப்பட்டதுடன், இந்த அதிகபட்ச சில்லறை விலை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
(கீழே அந்த விலைகளைக் காட்டும் வர்த்தமானி அறிவிப்பு)