Welcome to Jettamil

எந்த தரப்பின் பின்னாலும் நாங்கள் செல்லமாட்டோம் என்கிறார்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

Share

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தங்களது கட்சி எந்த தரப்பின் பின்னாலும் செல்லாது என குறிப்பிட்டார்.

தேவையானவர்கள் எம்முடன் வந்து கூட்டணி அமைக்க முடியும்.

எமக்கு தவறு ஏற்பட்ட இடங்கள் காணப்பட்டன.

எனினும், அவற்றை திருத்திக் கொண்டு முன்னோக்கி செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை