Welcome to Jettamil

எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு – முழு விபரம் இதோ !

gas

Share

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயுவின் விலைகளை லிட்ரோ நிறுவனம் அதிகரித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர் 343 ரூபாய் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 3,470 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் 5 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர் 137 ரூபாய் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1,393 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2.3 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர் 63 ரூபாய் அதிகரித்து புதிய விலை 650 ரூபாயாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை