Welcome to Jettamil

உயர்தர பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு

Share

அண்மையில் வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்புக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டு உயர்தரத்திற்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு இன்று முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை