Welcome to Jettamil

காசா மீதான படையெடுப்பில் இந்திய வம்சாவழி இஸ்ரேலிய இராணுவ வீரர் பலி

Share

இந்திய வம்சாவழியை சேர்ந்த இஸ்ரேல் இராணுவ வீரர் காசா மீதான படையெடுப்பில் மரணம் அடைந்துள்ளார். ஆஷ்டோட்-ஐ சேர்ந்த 34 வயதான கில் டேனியல்ஸ் என்பவரே மரணமடைந்தவராவார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காசா எல்லையில் நடைபெற்ற சண்டையில் அவர் உயிரிழந்தார்.இவரின் இறுதி சடங்குகள் அவரின் சொந்த ஊரில் புதன்கிழமை நடைபெற்றது.

காசா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது காசா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது கில் டேனியல்ஸ் உடன் மேலும் இருவர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த இஸ்ரேலுக்காக களமிறங்கிய தீய மற்றும் கொடூரமான போரில் இஸ்ரேல் பல்வேறு இராணுவ வீரர்களை இழந்துள்ளது. அந்த வகையில் இன்று இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த இராணுவ வீரர் மாஸ்டர் கில் டேனியல்ஸ் (34) உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம், என்று இந்திய யூத பாரம்பரிய மையம் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை