Welcome to Jettamil

திடீரென உடைந்து விழுந்த புதிய பாலம் : கிளிநொச்சியில் சம்பவம்

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை