Welcome to Jettamil

லிட்ரோ எரிவாயு விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் – பாரிய விலைக்குறைப்பு

gas

Share

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை, இன்று  (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

விலை சூத்திரத்துக்கமைய, இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 4,743 ரூபாவாக உள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை