Welcome to Jettamil

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

Share

இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 90 கிமீ (55.92 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை