Welcome to Jettamil

மெய்சிலிர்க்க வைக்கும் அயோத்தி ராமர் கோவிலின் வீடியோ..!

Share

மெய்சிலிர்க்க வைக்கும் அயோத்தி ராமர் கோவிலின் வீடியோ..!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து தான் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. உத்தரபிரதேச மாநில அயோத்திய நகரில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமர் மோடி கும்பாபிஷேகத்தை இன்று துவங்கிவைக்கவுள்ள நிலையில், அந்நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அயோத்தியில் குவிந்துள்ளனர். இந்நிலையில், கோவில் குறித்து வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை