ஷெஹான் சேமசிங்கவிற்கு புதிய பதவி
நிதி, பொருளாதார அமைச்சராக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக விஜயம் செய்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி நாடு திரும்பும் வரை பதில் அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.