Welcome to Jettamil

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் புதிய புகைரத சேவை..!

Share

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் புதிய புகைரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது குறித்து புகைரத திணைக்களம் தொிவித்துள்ளதாவது, எஸ்13 Engine ஐக் கொண்ட இந்த ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

550 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த ரயில் நேற்றுமுன்தினம் போக்குவரத்து பரிசோதனைக்காக மருதானை புகையிரத நிலையத்திலிருந்து ரம்புக்கணை புகையிரத நிலையம் வரை பயணித்துள்ளது.

இந்த ரயிலின் குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை