Welcome to Jettamil

இரவோடு இரவாக கோட்டா கோ கம தகர்ப்பு !

Share

கோட்டா கோ கம பகுதியில் இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டா கோ கம பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத நிலையில் குறித்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம பகுதிக்கு தற்போது காவல்துறை உயரதிகாரிகளின் பாதுகாப்புடன் துப்பரவுப் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டு கூடாரங்கள் மற்றும் தடயங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை