Welcome to Jettamil

அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு…

Share

தற்போது ஒமைக்ரான் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஒமைக்ரான் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 90 ஆயிமாக உள்ளது. இதைத் தொடர்ந்து நடத்தப்படும் சோதனையில் பலருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி வருகிறது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். இதனால் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது.

கடந்த டிசம்பர் 5-ந் தேதி முதல் தற்போது வரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது 4 மடங்காக அதிகரித்து காணப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை