Welcome to Jettamil

இரவும் பகலும் பாதியாக பிரிந்த பூமியின் புகைப்படம் வெளியீடு

Share

இரவும், பகலும் பாதியாக பிரிந்த பூமியின்புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டு அசத்தியுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது சமூக வலைதள பக்கத்திலேயே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

செயற்கைக்கோள் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

குளிர்காலம் வருகிறது. சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்ததால், வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர் உத்தராயணத்தைக் குறிக்கும் வகையில் இரவும், பகலும் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை