நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் கலந்து கொண்ட பொங்கல் விழா!
தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா நேற்று திங்கட்கிழமை யாழ் காரைநகர் வியாவில் ஐயனார ஆலயத்தில் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக பணிப்பாளர் கந்தசாமி கருணாகரன் ஒருங்கிணைப்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி ஆனந்தசங்கரி உற்பட்ட பலர் கலந்து கொண்டனர்.